CBLJC Logo ஆத்துமநேசர் ஊழியங்கள் சரீரமாகிய சபை
வருகை தர
எதிர்பார்ப்பது என்ன? நேரங்கள் கிளைகள்
காணுங்கள்
நேரலை பிரசங்கங்கள் யாதா இசை
தொடர்புகொள்ள
ஜெப விண்ணப்பம் சாட்சிகள் நிகழ்வுகள் தொடர்பு
அறிமுகம்
எங்களைப் பற்றி ஊழியங்கள்
காணிக்கை நேரலை

விசுவாசிகளின் சாட்சிகள் (Testimonies)

கர்த்தர் எமது சபையினரின் வாழ்வில் செய்த அற்புதங்கள் மற்றும் அதிசயங்களின் தொகுப்பு.

குழந்தை பாக்கியம் அருளிய கர்த்தர்

சாட்சி பகிர்பவர்: ச. பிரேமா | இடம்: திருச்சி

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என் பெயர் எஸ்.பிரேமா. என் கணவர் பெயர் ஆர்.சாமுவேல். எங்களுக்கு சாம் ஜெபராஜ், ஜெடர்சன் தாமஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பின் மூன்று வருடங்கள் எங்களுக்கு குழந்தை இல்லை. மிகவும் மனவேதனையோடு மருத்துவ உதவியை நாடினோம். சோதனைகளின் முடிவில் எங்களுக்கு குழந்தை பிறக்க பூஜ்ஜிய வாய்ப்பு இருப்பதாக கூறினர். பின்பு நாங்கள் போதகர் அந்தோனியை அணுகினோம். போதகரும் அவரது மனைவியும் பாரத்தோடு எங்களுக்காக ஜெபித்தனர். அதோடு தினசரி பெண்கள் ஜெபக் கூட்டத்திலும் பங்கேற்றோம். இரண்டு மாதங்களில், அனைவரும் ஆச்சரியப்படும்படி எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எங்கள் முதல் மகனைத் தந்து ஆசீர்வதித்தார். எங்கள் ஜெபங்களைக் கேட்டு எங்களுக்கு இரண்டு குமாரர்களைத் தந்த இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக! Praise the Lord. My name is S.Prema. My husband's name is R.Samuel and we have 2 sons S.Sam Jebaraj and S.Jederson Thomas. We didn't have a child for 3 years after our marriage. Deeply saddened, we approached medical assistance. The reports were such that we had zero chances of bearing a child. We then approached Pastor Antony. The Pastor and his wife prayed for us with a burdened heart. In addition we had women's prayer everyday for 2 hours. And in 2 months, to the astonishment of everyone, our Lord Jesus Christ blessed us with our first son Jebaraj. Everyone was happy. Our Lord heard our prayers and gave us two sons. Praise be to our Lord and Savior Jesus Christ.