ஜெப விண்ணப்பம்
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." — மத்தேயு 11:28
உங்கள் ஜெப குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நாங்கள் உங்கள் விண்ணப்பங்களை எங்களுடைய தினசரி ஜெபங்களில் சமர்ப்பித்து, பாரத்தோடு உங்களுக்காக ஜெபிப்போம். உங்கள் விண்ணப்பங்களைப் பகிர கீழுள்ள படிவத்தை நிரப்பவும்.