ஆராதனை மற்றும் ஜெப நேரங்கள்
முதன்மை சபை (திருச்சி)
முதன்மை சபைஆத்தும நேசர் தேவாலயம், கதவு எண் 35, 7வது குறுக்கு தெரு, கீதா நகர், வயலூர் சாலை, திருச்சி 620017
ஆராதனை நேரங்கள்:
- ஞாயிறு ஆராதனை I: காலை 6:00 – 8:00
- ஞாயிறு ஆராதனை II: காலை 10:00 – மதியம் 12:30
- God First காலை ஜெபம் (தினமும்): காலை 6:00 – 7:30
- வெள்ளி விடுதலை உபவாச ஜெபம்: காலை 10:00 – மதியம் 12:30
- இரவு ஜெபம் (முதல் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி): இரவு 10:00 – அதிகாலை 2:00
- ஆயத்த ஜெபம் (சனி): மாலை 7:00 – இரவு 8:30
- வாக்குத்தத்த ஆராதனை (ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி): காலை 6:00 – 7:30
- திருவிருந்து (முதல் ஞாயிறு): ஞாயிறு ஆராதனை I, II இரண்டிலும்
- வாலிபர் கூட்டம் (முதல் ஞாயிறு): காலை 9:00 – 10:00
மாத்தூர் கிளைச் சபை
பர்மா காலனி, மாத்தூர், திருச்சி 620009
ஆராதனை நேரங்கள்:
- ஞாயிறு ஆராதனை (1வது ஞாயிறு தவிர): காலை 8:00 – 10:00
மேட்டுப்பட்டி, சிறுமயங்குடி கிளைச் சபை
மேட்டுப்பட்டி
முழு முகவரிக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
ஆராதனை நேரங்கள்:
- ஞாயிறு ஆராதனை (1வது ஞாயிறு தவிர): காலை 8:00 – 10:00
மணப்பாறை கிளைச் சபை
மணப்பாறை
முழு முகவரிக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
ஆராதனை நேரங்கள்:
- ஞாயிறு ஆராதனை (1வது ஞாயிறு தவிர): காலை 8:00 – 10:00
சோழகம்பட்டி கிளைச் சபை
சோழகம்பட்டி
முழு முகவரிக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
ஆராதனை நேரங்கள்:
- ஞாயிறு ஆராதனை (1வது ஞாயிறு தவிர): மாலை 6:00 – இரவு 8:00