சபைக்குப் புதியவரா?
ஆராதனை நேரம்
- ஞாயிறு ஆராதனை I: காலை 6:00 – 8:00 · ஞாயிறு ஆராதனை II: காலை 10:00 – மதியம் 12:30.
- சிறுவர் ஆராதனை: சிறுவர்களுக்கான ஆராதனை பிரதான ஆராதனைக்குப் பின் நடைபெறும்.
- ஞாயிறு பள்ளி எல்லாக் கிளைச் சபைகளிலும் நடைபெறுகிறது.
வருவதற்கு முன் வாட்ஸ்அப்பில் எங்களுக்குச் செய்தி அனுப்புங்கள்
வாட்ஸ்அப்சபைக்கு வழி
முதன்மை சபை: கதவு எண் 35, 7வது குறுக்கு தெரு, கீதா நகர், வயலூர் சாலை, திருச்சி 620017.
முதல் மாடிக்குச் செல்ல லிஃப்ட் உண்டு.
வாகனம் நிறுத்த இடம் உண்டு.